சின்னத்திரையில் நடித்துக் கொண்டு இருந்த கவின் தனது அயராத உழைப்பால் இன்றைக்கு வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வருவது மட்டும் இல்லாமல், ஒரு பிராமிசிங் ஆக்டராக உருவாகியுள்ளார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் குறிப்பிட்ட அளவில் இருந்தாலும், தன்னை நம்பி பணம் செலவளிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையான நடிகராகவும் வலம் வருகின்றார். குறிப்பாக ரசிகர்களுக்கு “அட நம்மள மாதிரியே இருக்கானேப்பா இந்த பையன்” என்ற உணர்வை கவின் கடத்திவிடுகின்றார். டாடா படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கவின் […]Read More
வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, ஜூன் 10ம் தேதி முதல் கூலி படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் கூலி படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கூலி படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ரஜினியின் கால்ஷீட் பிரச்சினையா அல்லது லோகேஷ் தரப்பில் தாமதமா என தெரியாமல் ரசிகர்கள் சோகமாக இருந்தனர். இந்நிலையில், கூலி படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ப்ரீ […]Read More
இளையராஜா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னும் பல காலத்துக்கு அழியாது. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது உள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக அவரது இசையில் விடுதலை 2 வரவிருக்கிறது. மேலும் அவரது வாழ்க்கை வரலாறும் படமாகிறது. சூழல் இப்படி இருக்க அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமா இசையில் இளையராஜாவின் வரலாறு யாராலும் அழிக்க முடியாதது. தமிழ்நாடு வரைபடத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து […]Read More
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மகாராஜா’ திரைப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என அதிராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]Read More
பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் அமைத்துக் கொண்டவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த சலார் திரைப்படம் ஓவர் பில்டப் என விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட பின்னரும் கூட, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆவல் உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் “கல்கி 2898 ஏ.டி”. இப்படம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற […]Read More
அறிமுக நாயகன் ஜேடி நடித்துள்ள ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நந்தா, வி பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் […]Read More
தணிக்கை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வடக்கன் திரைப்படத்தின் பெயரை ரயில் என மாற்றுவதாக படக்குழு அறிவித்துள்ளது. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், ‘வடக்கன்’. இவர் வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். வடக்கன் திரைப்படத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் லிங்குசாமி வழங்க டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் […]Read More
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு இன்று அந்தமானில் ஆரம்பித்தது. அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் துறைமுகத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் சூர்யா எந்த மாறியான தோற்றத்தில் வரப் போகிறார் என்கிற ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோவை தற்போது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதியை வைத்து பீட்சா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு முன்னதாக நாளை […]Read More
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு […]Read More
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு வைரல் புகைப்படங்கள்..!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்த நிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு […]Read More
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!
- மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை..!
- வரலாற்றில் இன்று (26.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 26 சனிக்கிழமை 2024 )
- செல்லப் பிராணிக்கு சொத்தில் பங்கு..!
- பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!
- Casino Not In Gamstop » 120+ Non Gamstop Internet Casinos Uk 202
- ‘டாணா’ புயல்கரையை கடந்தது..!
- வரலாற்றில் இன்று (25.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை 2024 )