“பறந்து போ” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட…

மீண்டும் இயக்குநராக, கனவு படத்தை அறிவித்த எஸ்.ஜே.சூர்யா..!

10 ஆண்டுகள் கழித்து எஸ். ஜே. சூர்யா மீண்டும் இயக்குனராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள…

ஆஸ்கர் நிகழ்வில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு..!

98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து, நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக…

ஹாலிவுட்டில் கால்பதித்த வரலட்சுமி..!

இந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் வரலட்சுமி சரத்குமார் கால்பதிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த…

வெளியானது ‘தேசிங்கு ராஜா 2’  படத்தின் டீசர்..!

எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் எழில் இயக்கம் மற்றும் விமல் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதையடுத்து இப்படத்தின்…

‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம்…

சூர்யா 45 படத்தின் டைட்டில் வெளியானது..!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில்…

‘ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது..!

‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியுடன் 15 ஆண்டுகள் பயணித்தவர் ரவிச்சந்திர அஸ்வின். சுழற் பந்து வீச்சாளரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த  2010 ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போது…

டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் உலகில் அதிக சம்பளம் வாங்கும் சினிமா நடிகராகவும் இருக்கிறார். மிஷன் இம்பாசிபிள் படங்களின் மூலம் பிரபலமான இவர், மிகவும்…

விக்ரம் பிரபுவின் “லவ் மேரேஜ்” படத்தின் டிரெய்லர் வெளியானது..!

அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்‘ படம் 27ம் தேதி வெளியாகிறது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘கும்கி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!