இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா..!

இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளார். தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெறச் செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.…

இசைஞானி இளையராஜாவுக்கு 13ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா..!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 13ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. ‘இசைஞானி’ இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில்,…

ஓடிடியில் வெளியாகும் ‘தி கேம்’ வெப் சீரிஸ்..!

மிஸ்ட்ரி திரில்லர் கதையில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா,…

“பேபி கேர்ள்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

அருண் வர்மா இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘பேபி கேர்ள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து ‘டியர்…

“பூக்கி ” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும்…

நடிகர் மம்முட்டியின் “களம்காவல்” டீசர் வெளியானது..!

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் ‘களம்காவல்’ படத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘பசூக்கா’ படம் வெளியானது. டீனா டென்னிஸ் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை…

தோழர் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன், அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இருவரும் மருத்துவமனைக்குச் சென்று நல்லக்கண்ணுவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம்…

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கதாநாயகனாகும் “டூரிஸ்ட் பேமிலி” இயக்குநர்..!

‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார். நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி,…

ரவி மோகன் நடித்த “புரோ கோட்” படத்தின் புரோமோ வெளியானது..!

கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘புரோ கோட்’ என்ற திரைப்படத்தில் ரவி மோகன் நடிக்கிறார். ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற…

ரீ-ரிலீஸாகும் “ரன்” திரைப்படம்..!

நடிகர் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன். காதல் – ஆக்சன்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!