நான்-அவள்-காஃபி என் அறையின் முழு இருளையும் துரத்த முயற்சித்த ஒற்றை ஜன்னலின் விளிம்பில் அமர்ந்திருக்கும் அவளோடு கதைத்துக்கொண்டிருந்தேன். “அவளோடு” என்பதை “ஆவலோடு” எனவும் கொள்ளலாம். காரணம், நான் எழுதத்தொடங்கிய சமகாலத்தில் தனது கர்நாடக சங்கீதத்தை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்திருந்தவள் அவள். பாரம்பர்ய இசையின் “Perfect Vocalist” ஆவதென்பது அவளவா! யாருக்கு முதலில் வெற்றி என்பது, எங்களுக்குள்ளான சில்லறைத்தனமான போட்டி. என்னா Bestie? தங்களுடைய எழுத்துலகம் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது? அறியலாமா?..காபியை உறிஞ்சியபடி கேட்டாள்.என்ன நக்கலா? கொஞ்சம் சாதாரணமான […]Read More