பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசானில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயே இன்னும் முழுவதுமாக அடங்கவில்லை, அதற்குள் கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரிகிறது காட்டுத்தீ. மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இதன் விளைவுகளால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அக்காடுகளையே வாழ்விடமாகக் கொண்ட விலங்குகள் வெப்பத்தாலும், நீரற்றும், நெருப்பில் கருகியும் இறந்துபோகும் மனதை உலுக்கும் புகைப்படங்கள் தினந்தினம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில்விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் பகுதிகளின் புகைப்படங்கள் […]Read More