சென்னை பனிமலர் மருத்துவ கல்லூரியில் MBBS படிக்கும் R.S.B. மிகன் என் மகன் கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சி, போனை எடுத்து “தங்கம் சொல்லுப்பா எப்படி இருக்க? சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன். “”ம்..சாப்பிட்டேன்ம்மா” என்ற போதே மகனின் குரலில் சிறு மாற்றம் உணர்ந்தேன். “தங்க புள்ள… என்னப்பா ஒரு மாதிரி பேசுற? உடம்பு சரியில்லயா?” ன்னு கேட்டேன். “அதெல்லாம் எதுவுமில்லம்மா மிஸ் யூ ம்மா.” ன்னு குரல் தழுதழுத்துச்சி. “என்னப்பா? அம்மா கிட்ட சொல்லு, ஏன் ஒரு […]Read More