Tags :மன்னைஜீவி

கவிதைகள்

ஆழ்துளை கிணறு – மன்னைஜீவி

முப்பதடிப் பள்ளமென்று  மூடாமல் விட்டாய் அதனால்  தப்படிப் போடும் நானும் தடுமாறி வீழ்ந்தேனே.!! அள்ளி அணைத்திட  அன்னையும் அருகில் இல்லை  தாவி அனைத்திட  தந்தையும் பக்க மில்லை..!! சிந்திடும் கண்ணீர் துடைக்க  கைகள் கூட எட்டவில்லை  அண்ணாந்து பார்க்க கூட  அங்கு சிறு இடமுமில்லை.. !! கருவறையின் இருட்டில் கூட பயமின்றி நானிருந்தேன்  ஆனால் இந்தக் காரிருள் எனைப்  பயங்கொள்ளச் செய்யுதே..!!  விளையாட வந்தயெனக்கு  விதியோடு ஏனிந்தப் போராட்டம்  மீண்டும் நான் வந்து விட்டால்  மீண்டும் நடவாது […]Read More