குப்பை தொட்டியாக மாறிய உலகம் (மனிதனும் அவனிடம் மாட்டிய இயற்கையும்) இயற்கை உயிரினங்கள் வாழ அனைத்து சூழலையும் உருவாக்கி காத்திருக்கு. மத்த உயிர்கள் இயற்கையுடன் இயைந்து வாழுது. ஆனா மனிதன் இயற்கையையும் அழித்து உடன் மற்ற உயிரினங்களையும் அழிக்கிறான். அப்படி செய்யறவன்…
