ஐந்தாவது நாளாய்த் தொடருது மழை! எங்கும் நீர்…எதிலும் நீர்… தூர் வாரிய குளங்களெல்லாம் நீர் நிறைந்து கிடக்குது… ஏர் பூட்டிய உழவர்களும் நீர் பரப்பிய வயல்களிலே… குழாயடியில் இல்லை குடங்களின் மாநாடு.. குருவிகளும் காக்கைகளும் அருவிகளில் குளிக்கிறது… தாங்கள் செய்த புண்ணியமே…
