கிரீன் பாவர்ச்சியில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே எத்தனைமுறை வேண்டுமானாலும் ஐதராபாத்திற்கு வரலாம். அருணும், அவனுடன் வேலை பார்க்கும் கோபியும் ஆபிஸ் வேலையாக ஐதராபாத் வந்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரமும், ஒருநாள் விட்டு ஒருநாள் அங்கிருந்துதான் பிரியாணி வாங்கி வரச்சொல்லி…
