இன்றைய ராசி பலன்கள் – 07.03.2022

 இன்றைய ராசி பலன்கள் – 07.03.2022

ராசி- பலன்கள்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவர் உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வார். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
—————————————

ரிஷபம்

நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நேர்மறை சிந்தனையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : நெருக்கடியான நாள்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————

மிதுனம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
திருவாதிரை : இறுக்கங்கள் குறையும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
—————————————

கடகம்

மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : அறிமுகம் ஏற்படும்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————

சிம்மம்

எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூரம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————

கன்னி

சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அனுபவம் உண்டாகும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : நெருக்கடியான நாள்.
—————————————

துலாம்

உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துக் கொள்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : மாற்றம் ஏற்படும்.
சுவாதி : லாபம் மேம்படும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————

விருச்சிகம்

தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குழந்தைகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : இழுபறிகள் குறையும்.
அனுஷம் : திருப்தி ஏற்படும்.
கேட்டை : சுறுசுறுப்பான நாள்.
—————————————

தனுசு
மார்ச் 07, 2022

உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : தாமதங்கள் குறையும்.
பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
—————————————

மகரம்
மார்ச் 07, 2022

பிள்ளைகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீட்டில் மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர்நிலை கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
—————————————

கும்பம்

சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். விரயங்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————

மீனம்

சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய நபரின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சுபிட்சம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : தனவரவு கிடைக்கும்.
ரேவதி : துரிதம் ஏற்படும்.

—————————————

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...