வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
வடசென்னை க்கு 1000 கோடி ப்ராஜெக்ட் ரெடி…
இன்றுவரை பலருக்குச் சென்னை என்றால் அது எழும்பூர் வரைதான். அதைத் தாண்டி வடசென்னை என்றால் அப்படியே மயங்கிப்போய் நின்று விடுவார்கள். ஹைஃபை ஆன வசதிகள் நிறைந்த பெசன்ட் நகர் கடற்கரையை விரும்பிப் போகும் சென்னைவாசிகள் அப்படியே காசிமேடு பக்கம் வாருங்கள் என்று அழைப்பு கொடுத்தால் ஆடிப் போய்விடுவார்கள். அந்தளவு வசதிகள் குறைந்த பகுதியாகக் கருதப்படும் வடசென்னை. தமிழ்த் திரைப்படங்களிலும் சென்னையைப் பற்றிய சித்தரிப்புகள் நல்ல விதமாக இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணம். அந்தப் பகுதி மக்களைப் […]Read More
மகளிர் உரிமைத் தொகை திட்டம் … ஒரு ரூபாய் வருதா உங்களுக்கு? |
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது மகளிர் உரிமை தொகை எப்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் போன்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்படும். திட்டம் தொடங்கப்பட்ட 5 நாள்களில், செப்டம்பர் 20-ல் தொகையானது […]Read More
நிமிடத்தில் விற்று தீர்ந்த இரயில் டிக்கெட்டுகள்! | தனுஜா ஜெயராமன்
ரஜினி பட டிக்கெட்டுக்கள் போல 30 நிமிடத்தில் விற்று தீர்ந்தது இரயில் டிக்கெட்டுகள் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் என ஏற்கனவே தெற்கு இரயில்வே அறித்திருந்த்து. புக்கிங் ஒபனான சில நிமிடங்களியே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகையைக் காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல பல இன்னல்களை சந்திக்க வேண்டிவரும். ஆயரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் சிக்கி அவதிப்படுவர். இதன் காரணமாகவே தெற்கு இரயில்வே பொதுமக்களின் வசதிக்காக 120 […]Read More
இன்று கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்! தமிழ்நாடு காவிரி நீரை பெறுமா?
காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகா அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு, காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட கோருகிறது. ஆனால் கர்நாடகாவோ, குடிக்கவே நீர் இல்லை; குறுவை சாகுபடிக்கு எங்கே நீரை திறந்துவிடுவது என்கிறது?. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் இறுதியில் கூடியது. அந்தக் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு இதே கோரிக்கையை முன்வைத்தது. வழக்கம் போல கர்நாடகா அரசு […]Read More
ஹவுஸ் அரஸ்ட்” கேட்ட சந்திரபாபு நாயுடு! மனுவை நிராகரித்த நீதிமன்றம்…
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனக்கு ஜாமீன் கோரி ஒரு மனுவும் வீட்டுக்காவலில் வைக்க கோரி ஒரு மனுவும் என இரண்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்த நிலையில், வீட்டுக்காவல் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, அங்கு ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பஸ் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு […]Read More
கலைஞர் உரிமை தொகை திட்டம் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நெகிழ்ச்சி…
மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடிக் குடும்பங்கள். இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- கொளத்தூர் தொகுதியில் இருக்கிற இளைஞர்களும், மாணவர்களும் தங்களுடைய திறன்களை மேலும் வளப்படுத்திக் கொண்டு, […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன பரிசுகளை வழங்கினார் தெரியுமா? டெல்லியில் கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஜி20 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனால் டெல்லியே விழாக் கோலம் பூண்டது. பிரதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடந்தது. ஜி20 மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் வருகை […]Read More
மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு விண்ணப்பத்திற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்! |தனுஜா ஜெயராமன்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணபித்த 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசு பணியில் […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (28.11.2024)
- இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழப்பு..!
- இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
- ஜார்க்கண்ட் முதலமைச்சராக ‘ஹேமந்த் சோரன்’ பதவியேற்பு..!
- ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்..!
- வரலாற்றில் இன்று (28.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 28 வியாழக்கிழமை 2024 )
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!