கொடைக்கானலில் வாகன நுழைவு கட்டணம் உயர்வு

கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறையால் ஏராளமானோா் படையெடுக்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா…

சபரிமலையில் தினமும் 3 லட்சம் டின் அரவணை விற்பனை

அரவணை பிரசாதம் இருப்பு குறைந்து வருவதால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கையொட்டி நடை திறக்கப்பட்ட நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலில் நேற்று வரை 3 லட்சத்துக்கும்…

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள் உள்பட சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 36½ லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் சாமி தரிசனம் செய்கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி…

டெல்லியில் கடும் பனிமூட்டம் ; விமானங்கள் ரத்து

60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை ரத்துசெய்யப்பட்டன. நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலையிலேயே பனி படர்ந்து தெளிவற்ற வானிலை நிலவியது. டெல்லி நகரின் பல்வேறு…

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்..!

கலிதா ஜியா இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார்…

1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களின் வேகம் அதிகரிப்பு

தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு 1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரெயில்வேக்கான புதிய கால அட்டவணை வருகிற ஜனவரி…

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து இறுதிநாளான நேற்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20-ந்தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. பகல் பத்து 10-ம்…

5-வது நாளாக சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி,…

இன்று சபரிமலையில் மண்டல பூஜை

தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல் சிறப்பு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!