“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினம் 1950ல் எழுதப்பட்டது. இன்று வரை விற்பனையில் பெஸ்ட் செல்லர் அதுதான். நாடகமாக நடிக்கிறார்கள், திரைப்படமாக எடுக்கிறார்கள். இந்நிலையில் கல்கியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கல்கி நிறுவனம் அதை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும்..? என் மனதில் விழுந்த இந்தச் சிந்தனை இன்று இப்படிப் பிரம்மாண்ட வடிவம் கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறது.” என்றார் திருமதி லக்ஷ்மி நடராஜன். சொன்னது நேற்று (03.08.2022) நுங்கம்பாக்கத்தில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில். ‘பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன்- […]Read More
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம்-ARE-03A-ஐ ஏலதாரர் M/s அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் தொள்ளாயிரத்து 46 கோடியே 92 லட்சம் மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற் கான நிதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ இரயில் இயக்குதலுக்கான தகுதி, […]Read More
ஜூலை பன்னிரண்டாம் தேதி நடந்த ஸ்ரீமதியின் மர்ம மரணம் பெரிய கலவரமாக வெடித்தது. ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு பொதுமக்கள் அந்தப் பள்ளியைத் தீக்கு இரை யாக்கி விட்டார்கள். 32 பள்ளி பஸ்களை சில பஸ்களை எரித்துவிட்டார்கள். கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ந்தேதி […]Read More
சென்னையில் பாம்புப் பண்ணை என்றாலே நினைவுக்கு வருவது கிண்டி பாம்புப் பண்ணை. சுற்றுலா பயணிகளில் குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் விதமாக இந்தப் பாம்புப் பண்ணை அமைந்திருக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இது பிரபலமாகி உள்ள நிலையில், அவர்கள் இந்தப் பூங்காவிற்கு வருகை தந்து பாம்பு வகைகளை கண்டுகளித்து செல்வார்கள். இந்தியாவில் முதல் ஊர்வன பூங்கா கிண்டியில் உள்ள பாம்பு பூங்காதான் என்று சிறப்பு பெற்றது. 34 பாம்பு இனங்களைச் சேர்ந்த 300 விலங்குகள் பராமரிக்கப்படுகிறது. இங்கு 50 […]Read More
மாடு வளர்ப்பு மிகவும் அருகிவிட்டது. அதனால் மாட்டுச்சாணமும் அரிதாகி விட்டது. மாட்டுச்சாணியை காலில் ஒட்டிக் கொண்டால் ‘அட சீ’ என காலை உதறிவிட்டு போகிறவர்களைப் பார்க்கலாம். நாம் மிகச் சாதாரணமாகப் பார்க்கும் மாட்டுச்சாணத்தைப் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கிறது குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம். இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து குவைத் நாட்டுக்கு 1.92 லட்சம் கிலோ மாட்டுச் சாணம் சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது உலக நாடுகளில் மிகவும் வியப்பாக பார்க்கப்பட்டுள்ளது. இரு […]Read More
இலங்கையிலிருந்து முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமலும் காலா வதியான பாஸ்போர்ட் மூலமும் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்தவர் களை திருச்சி முகாமில் தமிழக அரசு வைத்திருக்கிறது. அவர்கள் மேல் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கை விரைவாக முடித்து எங்களை சிறைக்கு அனுப்புங்கள். அல்லது வழக்கிலிருந்து விடுவித்து அனுப்புங்கள். எங்கள் சொந்தங்களை நாங்கள் பார்க்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து கடந்த 25 நாட்களாக முகாமுக்குள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் […]Read More
அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் நடப்பாண்டு விடுமுறைகள் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் 1 லிருந்து 9 ஆம் வகுப்பு வரை ஜூன் மாதம் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 20ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதால் […]Read More
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவின் திருமணம் தான் தமிழ்நாட் டின் இன்றைய ஹாட் டாபிக். இவர்களது திருமணம், சென்னையில் உள்ள தனி யார் ஓட்டலில் நடைபெற்றது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இந்தத் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் 9.6.2022 காலை 10.20 மணிக்கு நடைபெற்றது. […]Read More
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. பஞ்சாபில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல். எனும் நிறுவனத்தின் சார்பில் மின் […]Read More
வெளிநாட்டிலிருந்து முறையாக பாஸ்போர்ட் விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என இலங்கைத் தமிழர்கள் சுமார் 103 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் தங்களை மன்னித்து விடுவிக்கக் கோரி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகத் தகவல் வந்தது. அந்த திருச்சி முகாமிலிருந்து கபிலன் என்பவர் […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!