இன்றைய முக்கிய செய்திகள்

அயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை, என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை. நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை: விடுதலை…

மன்மோகன் சிங் மோசம் …வங்கிகள் நாசம்

மன்மோகன் சிங் மோசம் …வங்கிகள் நாசம்  முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் – ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் ஆகியோரின் நிா்வாகம்தான், இந்திய பொதுத் துறை வங்கிகள் சந்தித்த மோசமான காலகட்டம்’ என்று மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா…

அமித்ஷா அவர்கள் பேட்டி

அமித்ஷா அவர்கள் பேட்டி  பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன. கடந்த சில மாதங்களாக பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக…

இன்றைய முக்கிய செய்திகள்

நீலகிாி மாவட்டத்தில் கனமழை எதிரொலி: குந்தா அருகே பாறைகள் விழுந்து நிலச்சாிவு ஏற்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முடிந்த…

அயோத்தி இறுதி விசாரணை

‘அயோத்தி இறுதி விசாரணை: புத்தக கிழிப்பால் பரபரப்பு’ அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞரால் பரபரப்பு அயோத்தி வழக்கில் மாலை 5 மணிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தல்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு. ”அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கும் காய்ச்சல் வார்டுகள் திறப்பு”  ”டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 28 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” – சென்னை உயர் நீதிமன்றத்தில்…

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்!

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்! தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் – கரூர், பழனி – கோயம்புத்தூர், பொள்ளாச்சி – கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. கரூரிலிருந்து பகல்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூற முடியாது என யூகத்தின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. வாதம்.சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களை பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது? ஜாமீன் வழங்க கூடாது என்பதற்காகவே,…

இன்றைய முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில், நாளை ஆஜராக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன். சென்னையில் போலி கால்சென்டர் நடத்திய 5 பெண்கள் உட்பட 12 நபர்கள் சென்னை…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்து ரூ. 76.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்து ரூ. 70.15 ஆகவும் உள்ளது.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!