சென்னையில் இன்று சாலை, மழை நீர் வடிகால் பணிகள் நேரில் முதல்வர் ஆய்வு..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சாலை பணிகள், மழை நீர் வடிகால் பணிகள் தரமாகவும் முறையாகவும் நடைபெறுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், […]Read More