மறக்கவே முடியாத பாலு மகேந்திரா! – இயக்குனர் M.சசிகுமார் திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது.”ஹலோ சார்…””நான் உன்னைப் பார்க்க வரலாமா?””சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்””ஏன், எனக்கு உன்னோட ஆபிஸ்ல ஒரு கப் காபி கொடுக்க மாட்டியா?”நான் என்ன சொல்ல முடியும்? காலத்தால் அழியாத பெரும் படைப்புகளைக் கொடுத்த கலைஞன். என் அலுவலகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். […]Read More
வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. 50களில் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். காதல் பாடல் என்றாலும் சரி, சோக தத்துவ பாடல் என்றாலும் சரி. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அழைப்பது அவரைத்தான். அதற்கு காரணம் கண்ணதாசனின் வரிகளில் இருக்கும் அர்த்தம் பொதிந்த வரிகள்தான். இரண்டரை மணிநேர படத்தின் கதை என்ன சொல்லுமோ அதை ஒரு பாடல் வரிகளில் சொல்லி விடுவார். ஒருகட்டத்தில் தத்துவ பாடல் என்றாலே அது கண்ணதாசன் என […]Read More
நடிகர் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ திரைப்பட டிரைலர் மிரட்டலாய் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் மம்மூட்டி நடித்துள்ள ‘பிரம்மயுகம்’ படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஹாரர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. […]Read More
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஹார்ட் பீட்’ சீரிஸை மார்ச் 8 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், இந்த அசத்தல் அறிவிப்பை, மிக சுவாரஸ்யமான ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்கும். ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில், […]Read More
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்‘ படம் இன்று வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் […]Read More
! இந்திய சினிமாவின் நைட்டிங்கேல்லதா மங்கேஷ்கரோட நினைவு நாள். இந்திய சினிமாவுல பாட்டுத் துறைல உச்சம் தொட்ட லதா மங்கேஷ்கர் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர்ல பிறந்தவங்க. வீட்டில் பிறந்த ஐந்து குழந்தைகள்ல லதா மங்கேஷ்கர்தான் மூத்த குழந்தை. இவருடைய அப்பா தீனாநாத் மங்கேஷ்கர், மராத்தியில புகழ்பெற்ற பாடகராவும், நாடக ஆசிரியராகவும் இருந்தாரு. சின்ன வயசுல இருந்தே பாடல்களில் ஆர்வமா இருந்த லதா, தன்னோட அப்பாக்கிட்ட இருந்தே பாடவும் கத்துக்கிட்டாங்க. சுவாரஸ்யமான உண்மை என்னென்றால், லதா மங்கேஷ்கரோட உண்மையான […]Read More
நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, ஜென்ஸிக்கும் நாகர்கோவில்காரர்கள் போலவே பெரிய ‘ற’ ரொம்பப் பிடிக்கும். ‘ஆயிறம் மலர்களே, மலறுங்கள்’, ‘இறு பறவைகள் மலை முழுவதும்’ போன்ற பாடல்கள் உதாரணங்கள். மற்றவைகளிலும் ஜென்ஸியின் குரலில் பெரிய ‘ற’வைக் கேட்டு மகிழலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இளையராஜாவைப் பற்றிச் சொல்லும்போது கூட ‘றாஜா ஸார்’ என்றே மரியாதையுடன் அழுத்திச் சொன்னார். ஆனால் ஜென்ஸியின் இந்த ‘ற’ குறையையும் மீறி அவரது குரல் நம்மை ரசிக்க […]Read More
பாடல் வரிகள் வாலியுடையது படம் தெய்வத்தாய் தெய்வத்தாய் படம்தான் எம்ஜிஆருக்காக வாலி எல்லாப்பாடல்களும் எழுதிய முதல் படம். இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்ற பாடல்தான் பெரிய ஹிட் எம்ஜிஆர் பாணி பாடலாக பெரிதும் விரும்பப்பட்டது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இந்தப்பாடல் கேட்டது மிக மிக அதிகமாக மக்கள் திலகத்தின் இந்தப்பாடல் ஏன் ரசிக்கப்படனும் . ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றால் அந்த மூன்றெழுத்து என்ன என்ற விவாதம் அப்போது மக்களிடையே எல்லாம் […]Read More
! டைரக்டர் & ஆக்டர் கே.விஸ்வநாத் நினைவு நாளின்று 50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் ஒரு பாடமாக அமைந்தது. இவர் படங்களை இயக்கும் போது காக்கி நிற பேன்ட் சட்டை அணிந்து தானும் ஒரு தொழிலாளி என்பதை உணர்ந்து படத்தை இயக்குவார். இவர் படங்களின் முதல் எழுத்து ‘எஸ்’ என தொடங்கும் விதத்தில் பெயர் சூட்டுவார். குறிப்பாக ‘சங்கராபரணம்’,‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி), ‘ஸ்வாதிமுத்யம்’ (சிப்பிக்குள் முத்து) உட்பட இவர் இயக்கிய 90 சதவீத […]Read More
அந்த வானத்தைப் போல….*(கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி)* *ஒரு மனிதனின் மரணத்தின் போது அவன் இந்த உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்கான மதிப்பீடு நிகழ்கிறது. அவனைப் பற்றிய தங்கள் உணர்வை, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள் அந்தப் பிரிவை ஆற்றாது அழுது கண்ணீர் சிந்துவார்கள். சிலரது மரணங்களோ எந்த பாதிப்பையும் நிகழ்த்துவதில்லை. அதனால்தான் நாட்டுப்புறத்தில் ஒரு நுணுக்கம் சொல்வார்கள். ஒரு மனிதன் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவன் மரணத்திற்கு சென்று அங்கு அவரது இறுதி […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!