உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு உதவிய கமல்ஹாசன்..!

குடும்ப சூழல் காரணமாக உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு கமல்ஹாசன் உதவிக்கரம் நீட்டினார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சோபனா பிளஸ்-2 பொதுத் தேர்வில் 562 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். இந்த நிலையில், கடன் சுமை காரணமாக…

வெளியானது ‘தக் லைஃப்’ டிரெய்லர்..!

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘தக் லைஃப்’. ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அசோக்…

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு – சசிகுமார் நெகிழ்ச்சி..!

நடிகர் ரஜினிகாந்த் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்…

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ – கோவிந்தா பாடல் நீக்கம்..!

தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இருந்து கோவிந்தா என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன்,…

விஜய் சேதுபதியின் “ஏஸ்” படத்தின் டிரெய்லர் வெளியானது..!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில்…

ஆடை குறித்த கேள்விக்கு தொகுப்பாளினியின் விளக்கம்..!

அம்பி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் தகாத முறையில் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரகுபதி. புதியதாக சில படங்களில் நடித்து வருகிறார். குறும்படங்களில் நடிக்கும் இவர்…

எல்.ஐ.கே. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே.…

சசிகுமாரின் “பிரீடம்” ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

சசிகுமார் நடித்துள்ள ‘பிரீடம்’ திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ‘ப்ரீடம் ஆகஸ்ட் – 14’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின்…

“ஏஸ்” டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது..!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில்…

“தர்மயுத்தம்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

சீமான், ஆர்.கே.சுரேஷ், களஞ்சியம் இணைந்து நடிக்கும் ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!