சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடுபவர்களை எச்சரிக்க வரும் திரைப்படம் “எனக்கு என்டே கிடையாது” Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை,…
Category: பாப்கார்ன்
ஆக்ரி சாச் – வெப் தொடர்..| தனுஜா ஜெயராமன்
ஆக்ரி சாச் ஒரு த்ரில்லிங் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு தொடர். இது 2018 புராரி என்கிற இடத்தில் நடந்த சம்பவத்தில் அடிப்படையில் என்கிறார்கள். இந்தி மொழியின் இந்த கிரைம் திரில்லர் டிவி தொடரின் இயக்குனர் ராபி கிரேவால். அபிஷேக் பானர்ஜி,…
மனோஜ் பாரதிராஜாவின் “மார்கழி திங்கள்” ! |தனுஜா ஜெயராமன்
மனோஜ் தற்போது இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்கிற படத்தை புது முகங்கள் கொண்டு உருவாக்கி உள்ளார். நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…
ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்ட் … திரையுலகில் பரபரப்பு! | தனுஜா ஜெயராமன்
திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள செய்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பி உள்ளது. அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்…
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஷால் ! | தனுஜா ஜெயராமன்
இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால் என புகைப்படங்கள் வெளியாகி உள்ளது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன்…
ஐப்பான் படத்தின் டப்பிங்கில் “கார்த்தி” | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன்…
சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பு…
பிரபாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபுருஷ், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அவரது நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால்,…
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்! | தனுஜா ஜெயராமன்
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில், லியோ படத்தில் நடித்துள்ள இரண்டு வில்லன் நடிகர்களை இயக்குனர் மகிழ்திருமேனி புக் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கசிந்திருக்கிறது. அஜித் முதலில் விக்னேஷ் சிவனுடன் படம் நடிக்க ஒப்புக்கொள்ள அதன்பிறகு திடீர் மாறுதலாக மகிழ்திருமேனி அஜித்துடன் கைகோர்த்துள்ளார். “விடாமுயற்சி”…
அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண வைபவம்! | தனுஜாஜெயராமன்
இன்று நெல்லையில் நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார். அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் அசோக் செல்வனுக்கு, நடிகை…
யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் யோகி…
