ஆல்பாபெட் நிறுவன சிஇஓ வாக சுந்தர் பிச்சை நியமனம் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்( alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் தொடர்பான சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக…
