திரு. ரிஷிவந்தியா அவர்களின் பன்முகத்திறமைகள் கொண்டவர். அவர் ஜோக்ஸ், சிறுகதைகள், பஞ்ச், கவிதைகள் என்று பல தடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அவர் எழுதிக் குவித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட “நறுக்ஸ் நொறுக்ஸ்”களால் அவருடைய பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் நண்பர்கள்…