ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத் திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;கிருஷ்ணனுக்கு – ரோகிணி;முருகனுக்கு – விசாகம்.இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு […]Read More