குன்னூர் சிம்ஸ் பார்க் வாசலில், அந்த வேன் வந்து நின்றது. தோழிகள் பத்து பேரும், வேனிலிருந்து இறங்கினார்கள். வருடத்திற்கு ஒருமுறை, அவர்கள் இப்படி எதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு, டூர் வருவது வாடிக்கை. அதுவும் கணவன்மார்களின் தொல்லையிலிருந்து விடுபட்டு. தோழிகளின் குழுவிற்கு தலைவி ஜானகி. மார்ச், ஏப்ரலில் டூர் புறப்படுவதற்கு, ஜனவரி மாதத்திலிருந்தே வேலையை தொடங்கி விடுவாள். தோழிகள் அத்தனை பேரும், ஒரே காலேஜில், ஒரே கிளாஸில் படித்தவர்கள். இன்று, கல்யாணமாகி வேறு வேறு ஊர்களில் இருக்கிறார்கள். […]Read More
Tags :இயக்குனர் மணிபாரதி
அன்புள்ள அப்பாவிற்கு, உங்கள் மகள் வினோதினி எழுதிக்கொண்டது. நீங்களும், அம்மாவும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நன்றாக இல்லை. உங்கள் பேச்சையும், அம்மா சொன்னதையும் கேட்காதது, எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை இப்போது உணர்கிறேன். லிவிங் டூ கெதர் என்கிற பெயரில், கார்த்திக்குடன் சேர்ந்து வாழ, முடிவெடுத்திருக்கக் கூடாது. அவசரப்பட்டு விட்டேன். அவன், அவனது பசியை தீர்த்துக் கொண்டானே ஒழிய, ஒருநாளும் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வில்லை. அத்தனையும் கண் துடைப்பு. வெளிவேஷம். […]Read More