இன்றைய தினப்பலன்கள் (12.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம்…

இன்றைய தினப்பலன்கள் (11.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் பொருள் வரவு மேம்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட…

இன்றைய தினப்பலன்கள் (10.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மூலம் திருப்தியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பொழுதுகளை செலவு செய்து மனம் மகிழ்வீர்கள். விவசாயம் தொடர்பான…

இன்றைய தினப்பலன்கள் (09.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் தனித்திறமைகளை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.…

இன்றைய தினப்பலன்கள் (08.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட…

இன்றைய தினப்பலன்கள் (07.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்களின் மூலம் லாபம் மேம்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். கூட்டு…

இன்றைய தினப்பலன்கள் (06.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டு தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். புதுவிதமான துறைகளின்…

இன்றைய தினப்பலன்கள் (04.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்குஅதிர்ஷ்ட எண்…

இன்றைய தினப்பலன்கள் (31.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபார வளர்ச்சிக்கான உதவிகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம்…

இன்றைய தினப்பலன்கள் (30.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் ஏற்படும். தாயின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணியாட்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!