மேஷம் : பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் நேரிடலாம். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் மீது அன்பும், அக்கறையும் மேலோங்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்அஸ்வினி : மாற்றமான நாள்.பரணி : அன்பு அதிகரிக்கும்.கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். ரிஷபம் : அலைச்சல்கள் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வழக்கு தொடர்பான […]Read More
மேஷம் : பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். தாத்தா வழியிலான சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் மனத்தெளிவை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.பரணி : இன்னல்கள் குறையும்.கிருத்திகை : மனத்தெளிவு உண்டாகும். ரிஷபம் : மனை தொடர்பான செயல்பாடுகளில் சற்று […]Read More
மேஷம் : கூட்டுத்தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். உங்களின் மீதான நம்பிக்கை மேலோங்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.பரணி : மகிழ்ச்சியான நாள்.கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும். ரிஷபம் : பலவிதமான எண்ணங்களின் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செல்ல […]Read More
மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தந்தையாரின் அறிவுரைகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அஸ்வினி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் : பெரியவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். […]Read More
மேஷம் : பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செயல்பாடுகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : நிதானம் வேண்டும்.பரணி : கவனம் தேவை.கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும். ரிஷபம் : எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் […]Read More
மேஷம் : மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சம வயதினரிடம் கவனத்துடன் இருக்கவும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : எண்ணங்கள் தோன்றும்.பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். ரிஷபம் : பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் உண்டாகும். தர்க்கம் புரிவதன் […]Read More
மேஷம் : மாமன்வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நன்மை அளிக்கும். பிள்ளைகளின் வழியில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்அஸ்வினி : மனக்கசப்புகள் நீங்கும்.பரணி : செலவுகள் அதிகரிக்கும்.கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும். ரிஷபம் : போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். […]Read More
மேஷம் : மனதைரியத்துடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சில செயல்களை செய்து முடிப்பதற்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மை அளிக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : முடிவுகள் எடுப்பீர்கள்.பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.கிருத்திகை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ரிஷபம் : பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தைரியத்துடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவதன் […]Read More
மேஷம் : செயல்பாடுகளின் மூலம் மதிப்புகள் உயரும். பெரியோர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு பதவி உயர்வும், பொறுப்புகளும் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டாகும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புஅஸ்வினி : மதிப்புகள் உயரும்.பரணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ரிஷபம் : நிதானமான பேச்சுக்களின் மூலம் உறவுகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பாராத செலவுகள் […]Read More
மேஷம் : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். புத்திரர்களின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பரணி : பிரச்சனைகள் குறையும்.கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். ரிஷபம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் […]Read More
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?
- நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்..!
- வரலாற்றில் இன்று (21.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 21 சனிக்கிழமை 2024 )