மேஷம் : சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் மற்றும் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : முயற்சிகள் ஈடேறும்.பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.கிருத்திகை : லாபம் […]Read More
மேஷம் : மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாலின மக்களிடத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது நிதானம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும். ரிஷபம் : திறமைக்கு […]Read More
மேஷம் : உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் பற்றிய தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடமேற்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.பரணி : புரிதல் ஏற்படும்.கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். ரிஷபம் : த தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் […]Read More
மேஷம் : உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். அவ்வப்போது உங்களின் மீதான சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : ஆதரவான நாள்.பரணி : வெற்றி கிடைக்கும்.கிருத்திகை : அனுகூலமான நாள். ரிஷபம் […]Read More
மேஷம் : இளைய உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதை உறுத்தி வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு மேம்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.பரணி : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் : பாகப்பிரிவினை தொடர்பான […]Read More
மேஷம் : மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்அஸ்வினி : மேன்மையான நாள்.பரணி : அறிமுகம் ஏற்படும்.கிருத்திகை : […]Read More
மேஷம் : கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலையாட்களின் தன்மைகளையும், அவர்களை பற்றிய புரிதலும் மேம்படும். புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். சிறு வியாபாரம் தொடர்பான விஷயங்களில் காரிய வெற்றி உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் பாசன வசதிகளில் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அதிர்ஷ்ட திசை : வடமேற்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும்.பரணி : புரிதல் […]Read More
மேஷம் : சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சொத்துப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சைஅஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.பரணி : ஒற்றுமை ஏற்படும்.கிருத்திகை : […]Read More
மேஷம் : மேஷ ராசி அன்பர்களே… இந்த வாரம் குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வேகமான செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வழிபாடு : செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர […]Read More
மேஷம் : சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சொத்துப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சைஅஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.பரணி : ஒற்றுமை ஏற்படும்.கிருத்திகை : […]Read More
- திருவெம்பாவை பாடல் 8
- திருப்பாவை பாசுரம் 8 –
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (23.12.2024)
- வரலாற்றில் இன்று (23.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 23 திங்கட்கிழமை 2024 )
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7