மேஷம் : உறவினர்களின் வழியில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புரிதல் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.பரணி : எண்ணங்கள் ஈடேறும்.கிருத்திகை : புரிதல் மேம்படும். ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் […]Read More
மேஷம் : மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலம் தொடர்பான பயணங்கள் மற்றும் சிந்தனைகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.பரணி : கவனம் வேண்டும்.கிருத்திகை : லாபகரமான நாள். ரிஷபம் : உத்தியோகத்தில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். […]Read More
மேஷம் : மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்அஸ்வினி : சுறுசுறுப்பான நாள்.பரணி : மேன்மை உண்டாகும்.கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ரிஷபம் : குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களின் […]Read More
மேஷம் : வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் தனவரவுகள் மேம்படும். கால்நடைகளின் மூலம் வருமானமும், முதலீடுகளும் அதிகரிக்கும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : தனவரவுகள் மேம்படும்.பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ரிஷபம் : மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். சிலருக்கு […]Read More
மேஷம் : பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்புஅஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.பரணி : அறிமுகம் உண்டாகும்.கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள். ரிஷபம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் […]Read More
மேஷம் : கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சேவை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைஅஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.பரணி : திறமைகள் வெளிப்படும்.கிருத்திகை : நன்மையான நாள். […]Read More
மேஷம் : நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : காலதாமதம் உண்டாகும்.பரணி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். ரிஷபம் : நெருக்கமானவர்களிடம் இருந்து சுபச்செய்திகள் […]Read More
மேஷம் : உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். தூரத்து உறவினர்களின் வழியில் எதிர்பாராத செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது நல்லது. அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.பரணி : ஏற்ற, இறக்கமான நாள்.கிருத்திகை : புரிதல் வேண்டும். ரிஷபம் : இழுபறியாக இருந்துவந்த வியாபாரம் […]Read More
மேஷம் : வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும். ரிஷபம் : எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் மேம்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான […]Read More
மேஷம் : மனதிற்கு விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். ஒப்பந்தம் சார்ந்த பணிகளின் மூலம் லாபம் மேம்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ரிஷபம் […]Read More
- திருவெம்பாவை பாடல் 8
- திருப்பாவை பாசுரம் 8 –
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (23.12.2024)
- வரலாற்றில் இன்று (23.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 23 திங்கட்கிழமை 2024 )
- Игровые Автоматы На Реальные приличные Онлайн
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )