மேஷம் : வாதத்திறமையின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் இலாபம் உண்டாகும். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புஅஸ்வினி : பாராட்டுகளை பெறுவீர்கள்.பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.கிருத்திகை : அனுகூலம் உண்டாகும். ரிஷபம் : மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். […]Read More
மேஷம் : குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். சகோதரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்அஸ்வினி : கலகலப்பான நாள்.பரணி : எண்ணங்கள் ஈடேறும்.கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். ரிஷபம் : தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் […]Read More
மேஷம் : பொறுப்புகளை ஏற்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பொருள் வரவு உண்டாகும். நெருக்கமானவர்களிடம் பகையை விடுத்து நட்புடன் பழகுவது உறவினை மேம்படுத்தும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.பரணி : தீர்வு கிடைக்கும்.கிருத்திகை : நட்புடன் பழகவும். ரிஷபம் : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு […]Read More
மேஷம் : உறவினர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.பரணி : முன்னேற்றமான நாள்.கிருத்திகை : தாமதங்கள் அகலும். ரிஷபம் : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட […]Read More
மேஷம் : பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்புஅஸ்வினி : எண்ணங்கள் நிறைவேறும்.பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.கிருத்திகை : சுபிட்சமான நாள். ரிஷபம் : பயணங்களின் மூலம் முன்னேற்றம் […]Read More
மேஷம் : மனதில் இருந்துவந்த வீண் கவலைகள் நீங்கும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பிடிவாத குணத்தை குறைத்து காரியங்களில் கவனம் செலுத்தினால் காரியவெற்றி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய நட்புகளின் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனக்கஷ;டங்கள் ஏற்படும். […]Read More
மேஷம் : குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகள் மாற்றமான சூழலை உண்டாக்கும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பும், ஆதரவும் கிடைக்கும். வழிபாடு :குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர மேன்மை உண்டாகும். ரிஷபம் : முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். […]Read More
மேஷம் : உடனிருப்பவர்களின் தன்மை அறிந்து செயல்படுவது நல்லது. எந்தவொரு முடிவுகளையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.கிருத்திகை : பொறுமை வேண்டும். ரிஷபம் : வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். அறச்செயல்களால் புகழ் பெறுவீர்கள். சக […]Read More
மேஷம் : மாணவர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் காரியத்தடைகள் நேரிடலாம். பணியில் பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : கவனம் வேண்டும்.பரணி : அனுசரித்து செல்லவும்.கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும். ரிஷபம் : வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் சாதகமான […]Read More
மேஷம் : மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு சாதகமாக அமையும். கண்பார்வை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.பரணி : கவனம் வேண்டும்.கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும். ரிஷபம் : சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். […]Read More
- மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500, 10 கிலோ இலவச ரேஷன் ராகுல்காந்தி வாக்குறுதி..!
- விரைவில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..!
- “சூர்யா 44” படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!
- முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலார்கள் வாழ்க்கை…!
- காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக உயர்வு..!
- வரலாற்றில் இன்று ( 17.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 17 வெள்ளிக்கிழமை 2024 )
- Pinup Cassino Online Em Nosso País Slots Licenciado
- குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..!
- வரலாற்றில் இன்று ( 15.05.2024)