விறுவிறுப்பான திரில்லர் படம் ‘ஹைனா’ பூஜை

’ பிரஜன், அருண், ரியா, பிரியாலயா, லிப்ரா ரவீந்திரன், ரித்திகா, ஷோபனா, சைவம் ரவி, ரிஸு உள்ளிட்டோர் நடிக்கும் பரபரப்பான வேட்டை திரில்லர் படம் ‘ஹைனா’ பூஜை இன்று தொடங்கியது. கதையம்சமுள்ள வெற்றிப் படங்களைத் தொடர்ந்து வழங்கிவரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார்…

வித்தியாசமான குணச்சித்திர நடிகர் ஆடுகளம் நரேன்

ஒரு கதையை நகர்த்திச் செல்வது நாயகனோ, நாயகியோ, வில்லனோ அல்ல, வலுவான குணச்சித்திர கதாபாத்திரங்கள்தான். ஒரு கதையின் திருப்புமுனையைக் குணச்சித்திரக் கதாபாத்திரங்களே தீர்மானிக்கின்றன. படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களின் காட்சிகள் குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு ரொம்ப முக்கியம்.…

என்னைக் கவர்ந்த மலையாளத் திரைப்படங்கள்

வணிக வெற்றிக்கு ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட்டையோ, பிரம்மாண்ட பட்ஜெட் டையோ எதிர்பார்க்காமல் நல்ல கதைக்களத்தை மட்டுமே நம்பி நிறைய நல்ல திரைப் படங்களைக் கொடுத்துவருகிறது மலையாள சினிமா. அவற்றில் நான் கண்டுகளித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தருகிறேன். வாசி கீர்த்தி…

சசிகுமார் மாறுபட்ட நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற…’

சசிகுமார் நடிப்பில் ‘நான்  மிருகமாய் மாற’  திரைப்படம் T.D. ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கிறது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத் தில்,  இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.ஒரு…

இயக்குநர் விக்ரமன் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’

கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின்  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். குடும்பப்பங்கான, உணர்வுபூர்வமான படங்களை இயக்குவதற்குப் பெயர்பெற்ற இயக்குநர் விக்ரமனின்…

மணவிழாவில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசிய கலைஞர்

தனது 65 ஆண்டு காலக் கலை உலக வாழ்க்கையில்  பசுமை நிறைந்த தனது பழைய நினைவுகள் அனைத்தையும் பதிவு செய்து வருகிறார் மூத்த நடிகர் பி.ஆர்.துரை. அவர் மேலும் சொல்லத் தொடங்கினார். “1963ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவை…

கிரைம் திரில்லர் படமாகத் தயாராகிறது ‘அஜினோமோட்டோ’

நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத் தில் நடித்திருக்கும் ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில்…

நான் அண்ணா, அவன் துரை

பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை அவர்கள் தன் நீண்ட கால நாடகம் மற்றும் சினிமா வாழ்க்கை அனுபவங்களை இங்கே சுவையாக நம் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறார். துரை நடிக்காததால்தான் ரசிகர்கள் டிக்கெட் பணத்தை ரீபண்ட் கேட்கிறார்கள் எனும் செய்தி என் முதலாளி கே.என்.…

யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பிஸியான நகைச்சுவை நடிகராகவும் அதேசமயம் செலக்டிவ்வான படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு. இந்த நிலையில் யோகிபாபு நடிகர் என்பதைத் தாண்டி தற்போது…

‘பொன்னியின் செல்வன்’ || திரை விமர்சனம்

பொன்னியின் செல்வன் நாவலின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தப் படத்தின் கதை என்ன என்பதைப் பார்க்கலாம்: ராஷ்டகூடர்களுடனான போர் முடிந்த பிறகு, தன் நண்பன் வந்தியத்தேவனை அழைக்கும் சோழ நாட்டு பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், கடம்பூர் அரண்மனையில் ஏதோ சதித்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!