சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது.Read More
மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதத்தில் விரதம் இருந்து […]Read More
மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய புகார்… ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்கு…..
கோவை சூலூர் பகுதியில்பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவர் சூலூர் விமானப் படை தளத்தி ல் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் அடிக்கடி சேட்டை செய்து வந்துள்ளனர். மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களை தண்டிக்கRead More
ஏடிஎம் மையத்தில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக பணம் தப்பியது: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. இந்த கிளையில் வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. இன்று மாலை ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட மின் கசிவால் ஏடிஎம் மையத்தில் தீ மளமளவென பரவியது. ஏடிஎம் மையத்தில் உள்ள சுவிட்ச்போட் மற்றும் இன்வெர்ட்டர்கள் எரிந்து உள்ளன. உடனடியாக பொதுமக்கள் […]Read More
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பல இடங்களில் மழை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பெய்துவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவமழை பல இடங்களில் நல்ல மழைப் பொழிவை கொடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் இரு நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]Read More
‘எங்க கிட்டயேவா?’.. ‘ஊழியர்களையும்’ கடையையும் அடித்து உடைத்த ‘போதை ஓட்டுநர்கள்’! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ளது கலீம் என்பவர் நடத்தி வரும் பிரியாணி கடை. காஜா ரெஸ்டாரண்ட் என்கிற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த பிரியாணி கடையில் 2 பிரியாணி பார்சல் செய்ய வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு பேர், பிரியாணிக்கு பணம் கொடுக்காமல் நகர முயற்சித்தபோது, ஹோட்டல் சர்வர் அஜம் தடுத்துள்ளார். ஆனால் அவர்கள் 50 ரூபாயை […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢