சென்னையில் 162 நிவாரண மையங்கள் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
சென்னையில் மட்டும் 162 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் 1 நிவாரண முகாமில் 348 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், மிக் ஜாம் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அவர் கூறியதாவது; ”பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 121 பல்நோக்கு பாதுகாப்பு […]Read More