உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் ரஷ்யாவில் நடைபெறும் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றார் இந்திய வீரர் அமித் பன்ஹால். 52 கிலோ எடைப் பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜோய்ரோ, தங்கம் வென்றார்.
Category: விளையாட்டு
ஆஸ்கர் வரை கலக்கிய கமலி
ஆஸ்கர் வரை கலக்கிய கமலி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் 9 வயது சிறுமி கமலி; இவர் ஸ்கேடிங், சர்ஃபிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். பத்து அடி தூரத்தில்தான் கடல், அங்கு சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கேட் போர்டிங்…
