கடந்த 6 மாதமாக ட்விட்டரில் ஒரு ட்வீட் கூட செய்யவில்லையா? – இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான் கடந்த ஆறு மாதமாகப் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை டெலிட் செய்ய இருக்கிறது ட்விட்டர் நிறுவனம். டிசம்பர் 11க்குள் லாகி இன் செய்யப்படும் ட்விட்டர் கணக்குகள் மட்டுமே தப்புமென்றும் அந்நிறுவனம் சொல்லி உள்ளது. இது போன்ற நடவடிக்கையை ட்விட்டர் எடுப்பது இதுவே முதல்முறை. ட்விட்டரின் கொள்கைகள் மாறி உள்ளன. வெகுநாட்களாக ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள், இந்த கொள்கைகளை ஏற்றுக் […]Read More
சென்னை போரூர் அருகே இருக்கிறது சமயபுரம். இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் பெரும்பாலான வீடுகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் 5 வது தெருவில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திசை மாறியிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கையில் கத்தி போன்ற ஆயதங்களுடன்Read More
டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது! வீதிக்கு வந்த பெண்கள்… மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..! என்று பலமுறையை தலைபாடாக அடித்தாலும் கேட்காமல், டிக்டாக் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு செயலி என்று நம்பி வீடியோ பதிவிட்ட சில பெண்கள், தங்கள் குடும்பத்தினரை பிரிந்து அவமானத்துடன் வீதியில் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள […]Read More
சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவன் கைது: திருப்பதி: ஐதராபாத்தில் 7 வயது சிறுவனை கடத்தி மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனா். ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில், வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது […]Read More
இது ஆண்களுக்கு அல்ல 1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். 2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் […]Read More
கூடற்கலை நம்மில் பிரச்னை இல்லாதவர்களே இல்லை. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், எனக்கு வேறொன்று. அதன் அளவீடு, தன்மை ஆகியவை நாம் வாழும் முறைக்கேற்ப மாறுபடுமே தவிர, பிரச்னை இல்லாமலிருக்காது. அதிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்து, கொஞ்சமாவது நிம்மதியாக வாழ, அன்பு அவசியம். அன்பின் வடிவங்கள் பல. ஏன்… அது தாம்பத்ய உறவாகவும் இருக்கலாம். `தாம்பத்யத்தில் சரியாக இருப்பதும், அன்பு செலுத்துதல்தான்’ என்கிறது பாலியல் மருத்துவம். இரு இணைகளுக்கு இடையிலான உறவில் மகிழ்ச்சி நிலவுவதில் உடலுறவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. […]Read More
தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது மனைவி சூரியகலா மற்றும் 6 வயது மகள் ராகவியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ராகவி, வீட்டின் 2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 6 வயது சிறுமி 2வது மாடியில் […]Read More
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறதா டிட் டாக்?முதலில் டிக் டாக் குறித்து இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று நினைத்ததை விட அதிகளவு வருவாயை ஈட்டுகிறது டிக் டாக். இரண்டாவதாக இதனை கடுமையான போட்டியாக பார்க்கிறார் மார்க் சக்கர்பர்க் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சேகரித்து தரவுகளின்படி, டிக் டாக்கின் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனம், இந்தாண்டின் முதல் பாதியில் மட்டும் 7-8.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளது. மொத்தமாக […]Read More
2012 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர், தொடர் கொள்ளையில் ஈடுபட்டனர். அடையாறு பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். 2012 மே மாதம் தர்மபுரியில் பிரபலமான நகைக்கடையில் நுழைந்த வடமாநில கொள்ளையர்கள் 9 பேர், கேஸ் வெல்டிங் மூலம், கடையின் கதவை அறுத்து கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், அவர்கள் போலீசாரிடம் சிக்கினர். இதனால் 5 கோடி ரூபாய் […]Read More
காட்டுவாசி போல குகை மனிதன் உலக வரலாற்றில் வித்தியாசமான கைதிகள் ஏராளம் இருக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் ஆச்சரிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு கடத்தல் வழக்கு ஒன்றில் சாங் சியாங் என்ற நபர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டா இவர் மீதான வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் அவர் சிறையில் இருந்து எப்படியோ தப்பித்துச் சென்றுவிட்டார். அதன்பின்னர் சாங் சியாங்கை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று, […]Read More
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )