அறிமுக இயக்குனர் கவுதமன் கணபதி இயக்கியுள்ள ‘சரண்டர்’ படம் ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாகிறது. அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக சரண்டர் திரைப்படத்தை பெருமையுடன் வழங்க இருக்கிறது. கிரைம்-ஆக்சன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம்,…
Category: பாப்கார்ன்
‘ரீ என்ட்ரி’ கொடுக்கும் நடிகர் அப்பாஸ்..!
ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவரும் படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் படம் மூலம் அப்பாஸ் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை…
“கருப்பு” படத்தின் டீசர் வெளியானது..!
நடிகர் சூர்யா இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ”கருப்பு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கதாநாயகியாக திரிஷா…
முதல் 3 நாட்கள் ரிவ்யூ எடுக்க அனுமதி இல்லை- நடிகர் விஷால்..!
விக்னேஷ் நடித்துள்ள ரெட் பிளவர் பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது: படங்களுக்கு விமர்சனம் என்பது வேண்டும். இனி வருங்காலங்களில்…
நடிகர் விஷாலின் புதிய படத்திற்கான பூஜை தொடங்கியது..!
விஷாலின் 35வது படத்தினை ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது…
“கில்லர்” படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்..!
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள “கில்லர்” படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு…
பூஜையுடன் தொடங்கியது ‘டிமான்ட்டி காலனி 3’ – படப்பிடிப்பு..!
முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 3’ மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தில் முக்கிய…
விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பணி தொடங்கியது..!
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் ஏஸ் படம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை…
“கிங்டம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத்…
“பறந்து போ” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட…
