Samsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..?! Galaxy S10 Lite உடன் Samsung Galaxy Note 10 Lite கடந்த வாரம் உலகளவில் வெளியிடப்பட்டது. இப்போது, இந்திய விற்பனையாளர் விஜய் சேல்ஸ் இணையதளத்தில் வரவிருக்கும் போனைப் பற்றி பேனர் வெளியிடப்பட்டுள்ளது. Samsung Galaxy…
