அன்புள்ள அப்பாவிற்கு, உங்கள் மகள் வினோதினி எழுதிக்கொண்டது. நீங்களும், அம்மாவும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நன்றாக இல்லை. உங்கள் பேச்சையும், அம்மா சொன்னதையும் கேட்காதது, எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை இப்போது உணர்கிறேன். லிவிங் டூ கெதர்…
