பாகப்பிரிவினைகமலாவைச் சுற்றி பிள்ளைகள். அம்மாவின் வீட்டை எப்படி பங்குபோடலாம் என்ற எண்ணத்தோடு பிள்ளைகள். கமலாவிற்கு ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண், இரண்டு ஆண்.மூத்தவள் கன்யா நல்ல படிப்பு. தனியார் அலுவலகத்தில் வேலை. இரண்டு ஆண் குழந்தையுடன் வசதியுடனும் வாழ்கிறாள். அடுத்தவள்…
