மேஷம் : பிறமொழி பேசும் மக்களின் மூலம் நன்மை உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் கவனம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : நன்மை உண்டாகும்.பரணி : கவனம் வேண்டும்.கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் : புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் […]Read More
மேஷம் : புதியவற்றை கற்பதில் ஆர்வம் உண்டாகும். குடும்ப பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதுவிதமான முயற்சிகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். எதையும் செயல்படுத்துவதற்கான வல்லமை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்அஸ்வினி : ஆர்வம் உண்டாகும்.பரணி : பிரச்சனைகள் குறையும்.கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும். ரிஷபம் : எந்தவொரு செயல்பாடுகளிலும் கர்வமின்றி செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். குடும்ப […]Read More
மேஷம் : தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்அஸ்வினி : தடங்கல்கள் உண்டாகும்.பரணி : இலாபம் கிடைக்கும்.கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும். ரிஷபம் : பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட […]Read More
மேஷம் : உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உபரி வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.பரணி : மகிழ்ச்சியான நாள்.கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். ரிஷபம் : மற்றவர்களின் செயல்பாடுகளை பற்றிய கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும். […]Read More
நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. எனவே இத்தகைய இளைஞர்களின் பிரச்சனைகளையும், செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச இளைஞர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. எனவே இத்தினம் 2000ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் […]Read More
மேஷம் : குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். கேளிக்கை மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சில செயல்பாடுகளின் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.பரணி : உதவிகள் கிடைக்கும்.கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும். ரிஷபம் : நீர்நிலை சார்ந்த […]Read More
மேஷம் : எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் திட்டமிட்ட சில காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டார்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்அஸ்வினி : மேன்மை உண்டாகும்.பரணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம் : கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். உறவினர்களிடம் […]Read More
மேஷம் : பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சமயோகித பேச்சுக்களால் காரியசித்தி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைஅஸ்வினி : நன்மைகள் உண்டாகும்.பரணி : செல்வாக்கு அதிகரிக்கும்.கிருத்திகை : காரியசித்தி உண்டாகும். ரிஷபம் : மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு புதிராக தெரியும். […]Read More
மேஷம் : திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளும், அதற்கான சிந்தனைகளும் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையும், எதையும் சாதிக்க இயலும் என்ற நம்பிக்கையும், உத்வேகமும் மேலோங்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : பிரச்சனைகள் குறையும்.கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும். ரிஷபம் : எதிர்பார்த்த பொருட்களின் மூலம் […]Read More
மேஷம் : உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.பரணி : மேன்மை உண்டாகும்.கிருத்திகை : கவனம் வேண்டும். ரிஷபம் : உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் […]Read More
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?
- நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்..!
- வரலாற்றில் இன்று (21.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 21 சனிக்கிழமை 2024 )