மேஷம் : உத்தியோகத்தில் சவாலான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வாகனப் பயணங்களில் மிதமான வேகத்துடன் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்அஸ்வினி : காரியசித்தி உண்டாகும்.பரணி : புரிதல் ஏற்படும்.கிருத்திகை : திட்டங்கள் நிறைவேறும். ரிஷபம் : குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் […]Read More
மேஷம் : உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைஅஸ்வினி : அனுசரித்து செல்லவும்.பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும். ரிஷபம் : மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான […]Read More
மேஷம் : உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மையளிக்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்தவொரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : புரிதல் உண்டாகும்.பரணி : மாற்றங்கள் ஏற்படும்.கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். ரிஷபம் : ஆரோக்கியம் […]Read More
மேஷம் : உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவும், அன்பும் மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்அஸ்வினி : கலகலப்பான நாள்.பரணி : வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை : ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் […]Read More
மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைஅஸ்வினி : சாதகமான நாள்.பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.கிருத்திகை : நிதானம் வேண்டும். ரிஷபம் : […]Read More
மேஷம் : குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மனதை உறுத்திக் கொண்டிருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்அஸ்வினி : இடமாற்றங்கள் உண்டாகும்.பரணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.கிருத்திகை : தீர்வு […]Read More
இன்றைய தினப்பலன்கள் (17.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ் மேஷம் : பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிகள் தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : நெருக்கடிகள் […]Read More
மேஷம் : மனதில் பழைய நினைவுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சுஅஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.பரணி : பொறுமை வேண்டும்.கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். ரிஷபம் […]Read More
மேஷம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.கிருத்திகை : முன்னேற்றமான நாள். ரிஷபம் : எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் […]Read More
மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்அஸ்வினி : கலகலப்பான நாள்.பரணி : முன்னேற்றம் ஏற்படும்.கிருத்திகை : மாற்றமான நாள். ரிஷபம் : குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (23.12.2024)
- வரலாற்றில் இன்று (23.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 23 திங்கட்கிழமை 2024 )
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8