மேஷம் : உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான எண்ணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவின் மூலம் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்அஸ்வினி : பொறுமை வேண்டும்.பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.கிருத்திகை : மேன்மை ஏற்படும். […]Read More
மேஷம் : நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும். ரிஷபம் : […]Read More
மேஷம் : மேஷ ராசி அன்பர்களே… இந்த மாதம் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். அனுபவ அறிவின் மூலம் செயல்பாடுகளில் இருந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விருப்பத்திற்கு மாறான சில செயல்கள் நடைபெறும். புதிய நபர்களின் தொடர்புகள் உண்டாகும். நபர்களின் தன்மைகளை அறிந்து கொள்வது நன்மையை ஏற்படுத்தும். பழக்கவழக்கங்கள் […]Read More
மேஷம் : வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மின்சாரம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.பரணி : முன்னேற்றமான நாள்.கிருத்திகை : புரிதல் உண்டாகும். ரிஷபம் : தந்தைவழி […]Read More
மேஷம் : புதிய வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையும், அதன்மூலம் லாபமும் உண்டாகும். வேளாண்மை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.பரணி : லாபம் உண்டாகும்.கிருத்திகை : சாதகமான நாள். ரிஷபம் […]Read More
மேஷம் : பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்அஸ்வினி : அறிவு வெளிப்படும்.பரணி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். ரிஷபம் : […]Read More
மேஷம் : இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : முன்னேற்றமான நாள்.பரணி : புரிதல் மேம்படும்.கிருத்திகை : உபாதைகள் குறையும். ரிஷபம் : அரசு சார்ந்த […]Read More
மேஷம் : குடும்பத்தில் உங்களின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.பரணி : ஈடுபாடு உண்டாகும்.கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். ரிஷபம் : […]Read More
மேஷம் : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விவாதங்களின் மூலம் சாதுர்யமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : தன்னம்பிக்கையான நாள்.பரணி : பிரச்சனைகள் குறையும்.கிருத்திகை : துரிதம் உண்டாகும். ரிஷபம் : திட்டமிட்ட காரியங்கள் […]Read More
மேஷம் : நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய இலக்கை அடைய முடியும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் முடிவெடுக்கவும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : தனவரவுகள் கிடைக்கும்.பரணி : லாபம் அதிகரிக்கும்.கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். ரிஷபம் : […]Read More
- திருவெம்பாவை பாடல் 8
- திருப்பாவை பாசுரம் 8 –
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (23.12.2024)
- வரலாற்றில் இன்று (23.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 23 திங்கட்கிழமை 2024 )
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7