மிதுன ராசிக்கு அலைச்சலும், ஆதாயமும் இருக்கும் மேஷ ராசிநேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தனலாபம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்பு உண்டு. உயர்நிலைக் கல்வி பயில்பவர்கள் நல்ல முன்னேற்றமான…