சென்னையில் இன்று முதல் 4 புதிய மின்சார ரெயில் சேவை..!
சென்னையில் 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னையில் சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், தாம்பரம்-செங்கல்பட்டு, அரக்கோணம் -கும்மிடிப்பூண்டி…