மேஷம் : மூத்த உடன்பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு பணிபுரியும் இடங்களில் மற்றவர்களின் பணிகளையும் கூடுதலாக பார்க்க நேரிடும். தொழில் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.பரணி : கவனம் வேண்டும்.கிருத்திகை : சாதகமற்ற நாள். ரிஷபம் : செய்யும் பணியில் செல்வாக்கு உயரும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் […]Read More
மேஷம் : எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : சிந்தனைகள் தோன்றும்.பரணி : அன்பு அதிகரிக்கும்.கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். ரிஷபம் : வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் […]Read More
மேஷம் : உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களின் போது சற்று விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.பரணி : மனம் மகிழ்வீர்கள்.கிருத்திகை : நன்மையான நாள்.ரிஷபம் : முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் செய்யும் காரியங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். […]Read More
மேஷம் : பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அஸ்வினி : விழிப்புணர்வு வேண்டும்.பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் மறையும். ரிஷபம் : உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் […]Read More
மேஷம் : குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தனம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதம் நீங்கும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்அஸ்வினி : கலகலப்பான நாள்.பரணி : எண்ணங்கள் ஈடேறும்.கிருத்திகை : தாமதம் நீங்கும். ரிஷபம் : மனதில் புதுவிதமான சிந்தனைகள் […]Read More
மேஷம் : தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். அரசின் மூலம் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உறவினர்களிடம் இருந்துவந்த உறவு நிலை மேம்படும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடுபடும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். வழிபாடு :செவ்வாய்க்கிழமைதோறும் எல்லை சுவாமிகளை வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவும், உத்வேகமும் கிடைக்கப்பெறுவீர்கள். ரிஷபம் : தன்னம்பிக்கையுடன் […]Read More
மேஷம் : சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார், உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.பரணி : அறிமுகம் கிடைக்கும்.கிருத்திகை : அனுகூலமான நாள். ரிஷபம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் […]Read More
மேஷம் : உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்அஸ்வினி : தைரியமான நாள்.பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.கிருத்திகை : சாதகமான நாள். ரிஷபம் : திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். வீண் கவலைகளால் […]Read More
மேஷம் : புதிய முயற்சிகளின் மூலம் தனவரவுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புஅஸ்வினி : தனவரவுகள் மேம்படும்.பரணி : அன்பு அதிகரிக்கும்.கிருத்திகை : வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரிஷபம் : செய்தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். […]Read More
மேஷம் : தனது வேகத்தால் காரியங்களை சாதிக்கும் மேஷ ராசி அன்பர்களே…!! உங்கள் ராசி அதிபதி செவ்வாய் ராசியில் மிகவும் பலம் பெற்று ஆட்சிப்பெற்ற நிலையில் அமர்ந்துள்ளார். தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். புகழ் அனைத்தும் மேலோங்கி நிற்கும். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பூர்வீகம் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மனைவியின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் விரைவில் நடைபெறும். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய […]Read More
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?