தவெக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் 29ம் தேதிக்கு மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட தீவிரம் காட்டி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. முதல் கட்டமாக 23 தொகுதிக ளுக்கு…
