நிறைவேறியது சந்திரபாபு நாயுடுவின் நீண்ட நாள் கனவு
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அறிவிக்கும் சந்திரபாபு நாயுடுவின் நீண்ட நாள் கனவு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அண்மையில் ‘ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம், 2026’-க்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் நிறைவேறி…
