சென்னையில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு மாரத்தானை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார். தமிழக சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் நேர்மையான மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்…
