எழுத்தாளர் பேனாமுனை

கமலகண்ணன்

கருப்பு நட்சத்திரங்கள் புத்தக வெளியீட்டு விழா

அகதி தாய்நாடு எங்களை முடமாக்கிஎதோ ஒரு இறுதிக்கட்டத்தைநோக்கி எங்களைத் தள்ளிக்கொண்டே வருகின்றது …பூமி எங்களை நசுக்குகிறதுசிறு விதையாயினும்நாங்கள் அதில் புதைக்கப்பட்டுஉயிர்ப்பிக்கப்படலாம் … சுபாஷினி கலைக்கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை. இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். துணை இயக்குநர்,...
Read More
பூங்குழலி

புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை

புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனைமருத்துவமனைகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பிரேத பரிசோதனையின்போது...
Read More
ரேணுகாமோகன்

பொற்றோர்களின் கவனத்திற்கு

பொற்றோர்களின் கவனத்திற்கு; ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..சிகரெட் பிடிக்கப் பழகினான்...பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...பொய் சொல்லவும்,...
Read More
கோப்பெருந்தேவி

சிவலிங்கம் – பக்தி

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு...
Read More
ஆதித்யா

ஒரு குடியானவன்

ஒருகுடியானவன் ஒரு "புதிய" ஊருக்கு சென்றான். அந்த ஊரின் அழகையும், வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் "நிலம்" வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். அவர் அவனிடம் "ஆயிரம்" ரூபாயை வாங்கிக்...
Read More
ரிப்போர்ட்டர் ரிவால்வர் ரீட்டா

நாய்க்குட்டி இல்லை டிங்கோ வாஆஆ ………

என்ன இது நாய்க்குட்டி இல்லை - அதிர வைக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் நாய்க்குட்டி என்று நினைத்து நீங்கள் வளர்த்து வந்த உங்கள் செல்லப்பிராணி, உண்மையில் ஒரு நாயல்ல என்று தெரிய வந்தால் எப்படி உணர்வீர்கள்,அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போது. மரபணு...
Read More
இன்பா

நித்தியானந்தா இந்து நாட்டை உருவாக்கி தனி சாம்ராஜ்ஜியம்

கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, அதன் பின்பு என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது...
Read More
ரூபஸ்ரீ

உயிரினங்களும் உறவுகள் தான் செல்வராஜ்க்கு

புதுச்சேரியில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் செல்வராஜ், உயிருக்குப் போராடிய ஒரு காகத்தை காப்பாற்றி அதற்கு உணவு அளித்துள்ளார். நாளடைவில் அந்தக் காகம் இவரை தினமும் தேடி வரத் தொடங்கியுள்ளது. தினமும் அதற்கு உணவும், தண்ணீரும் ஊட்டிவிடுகிறார் செல்வராஜ்."கடவுள் கொடுத்த பாக்கியத்தால்தான் இப்படிப்பட்ட காகத்தின் நட்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த காகத்தை எனது குடும்பத்தில் ஓர் உறுப்பினராகப் பார்க்கிறேன். நான் கொண்டுவரும் உணவுகளில் மீன், பூரி, முட்டை, தோசை போன்றவற்றை இந்த காகம் விரும்பி சாப்பிடும். சாப்பிடும்போது விளையாட்டாக வேறு காகத்திற்கு உணவு கொடுத்தால் கோபம் வந்து என்னை கொத்தவும் செய்யும். என் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் நான் இல்லாத நேரங்களில் எனது ரிக்ஷா நிற்கும் இடத்தில் வந்து கரைந்து கொண்டே இருக்கும்" என்று கூறுகிறார் செல்வராஜ்.
Read More
பட்டாகத்தி பைரவன்

வரலாற்றில் இன்று – 23.11.2019 – உவமைக் கவிஞர் சுரதா

வரலாற்றில் இன்று - 23.11.2019சுரதாகவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தரின் இயற்பெயரான...
Read More