எழுத்தாளர் பேனாமுனை

சாகித்திய அகாடமி பெற்ற “இலக்கிய சாம்ராட்” கோவி.மணிசேகரன் மறைந்தார்!

சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் இன்று மறைந்தார். வயது மூப்பின் காரணமாக சில நாட்களாகவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு வயது 94. இவர் திரைப்பட இயக்குநராகவும் இருந்தார். குறிப்பாக...
Read More
birthday wishes

இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)

இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை...
Read More

நகைச்சுவைச் சிறுகதை போட்டி – முடிவு

இந்தப் படத்திற்குப் பொருத்தமான நகைச்சுவைச் சிறுகதை எழுதச் சொல்லி ‘மின் கைத்தடி’ தளத்தின் சார்பில் ஒரு போட்டி அறிவித்திருந்தோம். நகைச்சுவை என்பதாலேயா, இல்லை படம் எழுதுவதற்கு சவாலைக் கொடுத்ததா என்பதாலேயோ, எதிர்பார்த்ததைவிடக் குறைவான கதைகளே...
Read More

விலகாத வெள்ளித்திரை – பிம்பம் பதிப்பகம்

அனைவருக்கும் வணக்கம், மின்கைத்தடி.காம் குழுமத்திலிருந்து, பிம்பம் பதிப்பகம் என்று புதிய கிளை இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். படி வாழ்க்கையின் முதல் படி என்ற கூற்றுக்கு ஈடாகக் கடைசி மனிதர்...
Read More

எழுத்தாளர் இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது

இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று...
Read More

எத்தனை எத்தனை பவுர்ணமிகள் | ப்ரணா

ஓரு சாமானியனின் புத்தக அலமாரி புத்தக பொன்மொழி: "மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்தது புத்தகமே " – ஐன்ஸ்டீன் எழுத்தாளர்கள் என்பவர்கள் யார்? இதற்கான எளிமையான பதில் எழுத்தை ஆள்பவர்கள் எழுத்தாளர்கள். நீங்கள் வாரப் பத்திரிக்கையோ...
Read More

எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் வெளியீட்டு & திருமண விழா

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில், எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் வெளியீட்டு விழா மற்றும் அவரது இல்ல திருமண விழா கோலகலமாக நடந்தது. திருமணம் நிகழ்விற்காக முதல் நாளே நாங்கள் சென்ற...
Read More

கவிஞர் மித்ரா

உண்ணாமலை என்னும் இயற்பெயர் கொண்ட மித்ரா சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் செக்கடிபட்டி என்னும் கிராமத்தில் 3 ஜீலை 1945-ல் பிறந்தார். (பெற்றோர் - வீரமுத்து, சின்னம்மாள்) விவசாயக் குடும்பத்தில் பிறந்த மித்ரா தனது...
Read More

அலி பாட்ஷா | சிறப்பு நேர்முகம்

மதுமிதா : உங்களுக்கு ஏன் சமூக சேவையில் மேல ஆர்வம் வந்தது? அலி பாட்ஷா : எனக்கு சமூக சேவையை தாண்டி சொல்லிக் கொடுக்கிறதில்தான் ஆர்வம் ரொம்ப வந்தது. நான் ஒரு ஆசிரியராக விருப்பப்பட்டேன்....
Read More

புகழின் சிகரத்தை தொட்ட முதல் எழுத்தாளர் “கல்கி”

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், "கல்கி". தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. "கல்கி"யின் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி...
Read More
1 2 3 6