News
6th December 2021

கோவில் சுற்றி

ஆனந்த்

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா? பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக,...
Read More
ஆனந்த்

திருமந்திரம்…

திருமந்திரம்..."அரகர என்ன அரியதொன் றில்லைஅரகர என்ன அறிகிலர் மாந்தர்அரகர என்ன அமரரும் ஆவர்அரகர என்ன அறும்பிறப் பன்றே."என்ற திருமந்திரத்தில் இருந்து உணர்வது யாதெனில்மும்மல வினைகளை அரத்தால் தேய்ப்பித்தலின். காரணமாய் அரனென்னப்பட்டனன். மாயாகாரியத்தை திருவாற்றலால் ஒடுக்குதலின் கரன்...
Read More
லதாசரவணன்

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக,...
Read More
உமா

துளசி எப்படி வந்தது?

துளசி எப்படி வந்தது?துளசி செடியை கடவுளாக பார்ப்பதும், அதற்கு பூஜை செய்வதும் இந்து மதத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றதுதுளசி எப்படி வந்தது?முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து இறவாத...
Read More
மாயா

சித்தர்களின் சிந்தனைகள்

சித்தர்களின் சிந்தனைகள் :=========================அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே. - திருமூலர்இங்கே அஞ்சு என்று குறிப்பிடப் படுவது ஐம்புலன்கள்.நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம்...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

கழுகுமலை கோவில் – தூத்துக்குடி

விஞ்ஞானிகளே மிரண்டு அதிர்ந்து போன கழுகுமலை கோவில், இந்த கோவில் ஒரு பாறையினால் செதுக்கப்பட்டது இன்று பரவி இருக்கும் டைமண்ட் கட்டிங் "டூல்ஸ்" வைத்து கூட செதுக்க முடியாத அளவிற்கு அருமையான ஆழமான வடிவமைப்புகள்...
Read More
கமலகண்ணன்

உழவர் சந்தையாக மாறும் திருக்கோயில்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். சென்னைக்கு வட மேற்கே, சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம்...
Read More
ஹெலன் சோனியா

தர்மத்தின்மதிப்புஎன்ன..?

தர்மத்தின்மதிப்புஎன்ன..? ஒரு குடும்பம், காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது.அது ஆன்மிக குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத்...
Read More
தொகுப்பு ம.ஸ்வீட்லின்

இதுதான் இந்துமதம்!

இதுதான் இந்துமதம்!எல்லோருக்கும் கூடுதலாக ஒரு நாள் வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எல்லோருக்கும் தம் வாழ்நாளில் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. நீங்கள்  இதை படிப்பதும் கூட...
Read More
நித்யா

நாமார்க்கும் குடியல்​லோம்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;...ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும். பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன்...
Read More
1 5 6 7