அதிரடி சலுகையை அறிவித்தது “பிஎஸ்என்எல்”..! வெறும் ரூ.999 க்கு 270 நாட்கள்..!

அதிரடி சலுகையை அறிவித்தது “பிஎஸ்என்எல்”..! வெறும் ரூ.999 க்கு 270 நாட்கள்..!  பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது ரூ .999 ப்ரீபெய்ட் திட்டத்தை சற்று மாற்றி, கூடுதல் சலுகையுடன் மீண்டும் அறிமுகம் செய்து உள்ளது இதன் மூலம், ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 270 நாட்கள் செல்லுபடியாகும். இதே திட்டம் இதற்கு முன்பு 220 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, இது பிப்ரவரி 15, 2020 முதல் மார்ச் […]

நூதன முறையில் ரூ.5 ஆயிரம் திருட்டு – மருந்தகத்தில்

சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். செம்பருத்தி என்ற பெயரில் இயங்கி சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். வரும் […]

இன்றைய முக்கிய செய்திகள்

வட்டார கல்வி அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 21ம் தேதி வரை நீட்டிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம். போட்டித் தேர்வுகள் பிப்.15 ,16ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன பாகிஸ்தானில் இருந்து வந்த 600 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத். பெங்களூருவில் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் […]

எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி (2018)

எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி (2018) தேர்வின் காலி பணியிடம் பட்டியல் வெளியீடு மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) 2020-21 கல்வி அமர்வுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவனையை வெளியிட்டிருந்தது. இந்த தேர்வு அட்டவணை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. 2018ம் ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (நிலை -III) தேர்வு கடந்த டிசம்பர் 29, 2019 அன்று நடத்தப்பப்டது.  இதற்கான நிலை -I மற்றும் நிலை II தேர்வுகள் ஏற்கனவே நடத்தபப்ட்டு, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.இந்நிலையில்,மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி […]

நீதிமன்றத்துக்கு வந்த வினோத வழக்கு

’சீஸின் துர்நாற்றம் தாங்க முடியவில்லை’ – நீதிமன்றத்துக்கு வந்த வினோத வழக்கு மற்றும் பிற செய்திகள்தெற்கு ஜெர்மனியில் ஒரு சீஸ் கடையிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்பதை குறிக்கும் வகையில் அபாய பலகை வைக்க அனுமதி கோரி ஒரு பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.மனுவேலா க்ரேக்லெர் என்னும் அப்பெண் முனிச்சின் தெற்கு பகுதியில், ஒரு சீஸ் கடையின் மேல் வசித்து வருகிறார்.சீஸ் கடைக்காரருக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் 2016ஆம் ஆண்டு தொடங்கி இது தொடர்பாக பிரச்சனை நிலவி வந்தது.”அந்த சீஸ் கடையின் துர்நாற்றம் […]

இன்றைய முக்கிய செய்திகள்

கோவை தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடக்கம். 48 நாட்கள் நடைபெறும் முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் பங்கேற்பு. இன்று முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க மேலும் 1 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது மத்திய சாலை போக்குவரத்துத் துறை. மேலும் ஜனவரி 15ம் தேதி பாஸ்டேக் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த […]

வெங்காயம் விலை உயர்வு!

வெங்காயம் விலை உயர்வு! சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.5 உயர்ந்து ரூ.100க்கு விற்பனை. சின்ன வெங்காயம்  ஒரு கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.130க்கு விற்பனை.

சென்னை புள்ளிங்கோ..! பைக் ரேஸில் அட்டகாசம்..!

சென்னையில் மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. ரேஸில் ஈடுபவர்களை மட்டுமின்றி எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கி மரணமடையும் சம்பவங்களும் நடந்திருக்கிறது. இதன்காரணமாக பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்ததையடுத்து சில நாட்களாக பைக் ரேஸ் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை புறநகர் […]

முக்கிய செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் முடிவு என தகவல். கள்ளக்குறிச்சியில் வாகனத் தணிக்கையில் போலீஸ் தாக்கி மூதாட்டி பலியான விவகாரம். 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்

தென்னக ரயில்வேக்கு பேனர்கள் வைக்க தடை

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ரயில்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. இந்த உத்தரவை தென்னக ரயில்வே, 3 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு. தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ இந்த உத்தரவை மீறினால், அவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு